என்னை உலகிற்கு அறிமுகப் படுத்தியது லொல்லு சபா தான். அந்த குழுவை மறக்கவே முடியாது. வடிவேலு சினிமா வில் இருந்து சென்றுவிட்ட தால் தான் நான் முன்னுக்கு வந்துள்ளேன் என்று பல ரும் கூறுகின்றனர். ஒருவரின் வீழ்ச் சி இன்னொருவரின் வளர்ச்சிக்கு காரண மாகாது. ஒருநாள் நான் தோல்வி அடைந்தால் ஓகே மக்களுக்கு என் காமெடியை பிடிக்கவில்லை என்பதை ஒப்புக்
கொள்ளத் தான் வேண்டும்.
காமெடியன் என்பதால் ஜோடி சேரும் ஆசையெல்லாம் இல்லை. ஆனால் தமன் னா, ஹன்சிகா கூட பணியாற்றுவது ஜாலியாக இரு க்கும். ஷூட்டிங் ஸ்பாட்டி ல் நான் அவர்களை கிண்டலடித்துக் கொ ண்டே இருப்பேன். தமன்னாவும் ஹன்சி காவும் என்னை திட்டித் தீர்ப்பதை ரசிப் பேன் என்றார்.