125சிசி திறன் கொண்ட மஹிந்திரா ஸ்கூட்டர்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதால் உற்சாகமடைந்துள்ள மஹிந்திரா புதிய மாட ல்களை அறிமுகம் செய் வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகி றது. டூரோ ஆர்இசட் ஸ்கூட்ட ருக்கு அடுத்து தற்போது மேம்படுத் தப்பட்ட ரோ டியோ ஸ்கூட்டரை வி ரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. புதி ய ரோடியோவில் 7 பேக் லிட் கலர்கள் கொண்ட டிஜிட்டல் ஸ்பீடா மீட்டர், டிஜிட்டல் இக்னிஷன் சிஸ்டம் என வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்கள் அதிகம். மேலும், புதிய இசட் வரிசை 124.6 சிசி எஞ்சி னும் ரோடியோவை திறமையாக செயலாற்ற வைக்கும் திறனும் கொண்டுள்ளது..இந்த எஞ்சின் 8.1 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் . பொருட்களை வைப்பதற்கான விசாலமான சீட்பே மற்றும் 12 வோல்ட் மொபைல்சார்ஜர் கன்சோலுடன் வருகிறது புதிய ரோடி யோ. ஏராளமான புதுமைகளுடன் வரும் புதிய ரோடியோ ரூ.47,196 எக்ஸ்ஷோரூம் விலையில் விற் பனைக்கு வருகிறது.
thanks dinamalar