Monday, August 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நூலகம் என்றால் என்ன என்றே அறியாத காலம்!

1740 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரேயொரு புத்தகக் கடைதா ன் இருந்ததாம். இங்கிலாந்தில் இருந்து தான் அங்கு புத்தகங்கள் வந்து கொண் டிருந்தன. நூலகம் என்றால் என்ன என் றே அறியாத காலம்.! பலரும் சென்று படிப்பதற்கான ஒரு நூலகம் இருந்தால் எவ்வளவு பயன்படும் என்ற எண்ணம் ஒரு சிறுவன் மனதில் தோன்றியது.
 
அவனும் அவனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து ஒரு சிறிய அறையில் ஒரு பொது நூலகத்தைத் துவக்கினார்கள். வாசகர்களிடம் சந்தா வசூலித்து,2 ஆண்டுகளில் பெரிய நூலகமாக மாற்றினார்கள். அமெரிக்காவில் அமைக்கப்பட்ட முதல் பொது நூலகம் இதுதான் என்கிறார்கள். அத ன்பின் இத்தகைய நூலகங்கள் நாடெங்கும் ஏற்படுத்தப்பட்டன. நூலகம் தோன்றக்காரணமாக இருந்த அச்சிறுவன்தான் பின்னாளி ல் உலகப்புகழ்பெற்ற அறிஞரா கத் திகழ்ந்த பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்.
 
– பாலமுருகன்

One Comment

Leave a Reply