Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிர வைக்கும் முகம் – பதற வைக்கும் காட்சி – வீடியோ

பாகிஸ்தானில் ஒரு மனிதன், அசுர முகத்தோற்றத்தினை உண்டா க்கும் மிகவும் அதி பயங்கர ஆபத்துக்களை விளைவிக்கும் வியாதியால் பாதிக்க‍ப்பட்டுள் ளான். இது மிகவும் விசித்திர மான வியாதியும் கூட. குறிப் பாக சொல்ல‍ப்போனால், தலை . கைகள், பாதங்கள் போன்ற உறுப்புக்கள் தடித்தும் புடைத்து ம் விகாரமான வகையில் தோ ன்றும். அதாவது தலை,கைகள், பாதங்கள் போன்ற உறுப்புக்களி ல் உள்ள எலும்புகள் கட்டுப்பாடின்றி, ஏடா கூடமாக வளர்ந்து தோற்ற‍த்தை பொலிவிழக்க‍ வைக்கும். இதனால் இந்நோயால் பீடிக்கப்படு கின்ற மனிதன் தோற்றத்தில் அசுரனாக மாறிவிடுகின்றார். இவரை பார் க்கின் றவர்கள் அதிர்ச்சிப் பீதி அடைந்து விடுவார்கள். இது தொட ர்பான வீடியோவை பாருங்கள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: