ஸ்டேசி கம்போர்டு என்ற 15 வயது இளம் பெண் வெஸ்ட் மிட்லா ண்டு மாகாணத்தில் உள் ள டெல்போர்டு பகுதியி ல் வசித்து வருகிறார். இவர் நரம்பு தெடர்பான அபூர்வ நோயினால் பாதி க்கப்பட்டார். இதன் கார ணமாக ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இரவி ல் உறங்கச் சென்ற அவர் கண் விழிக்கவே இல்லை . இரண்டு மாதம் கழித்து ஜூன் முதல்வாரத்தில் திடீரென்று கண் விழித்தார். இதனால் தான் எழுதவேண்டிய 9 பரீட் சைகளை தவறவிட்டு விட்டார். மேலும் தன்னுடைய பிறந்த நாளையும் கொண்டாட முடியாமல்போனதாக வருத்தத்துடன் தெரிவித்ததோடு இல்லாமல் தான் இத்தனை நாட்கள் உறக்கத்தில் இருந்து கண் விழித்ததை பெரும்பா லோனோர் நம்ப மறுக்கிறார்க ள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தகவலை சன் நாளிதழ் செய் தி வெளியிட்டுள்ளது. இந்த உறக்கம் தொடர்பான நோய்க்கு உலக அளவில் 1000 பேர் வரை பாதிக்கப்ப ட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம் } } }
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.