Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆங்கிலேயருக்கு இணையாக மதிக்கப்பட்ட‍ ஒரு தமிழ் விஞ்ஞானியின் வெற்றிச் சரித்திரம்

சுதந்திரப் போராட்டங்கள் வலுப்பெற்ற‍ காலத்தில் ஆங்கிலேயருக் கு இணையாக மதிக்கப்பட்ட‍ ஒரு தமிழ் விஞ்ஞானியின் வெற்றிச் சரித்திரம்

முடிவில்லாத இந்த அறிவியல் பயணத்தில் பயணித்த மறக்க முடியாத மனிதர் கோவையைச் சேர்ந்த ஜி.டி. நாயுடு ஐயா அவர்கள். பல்கலைக் கழகம் கூட முடிக் காதவர்.

மரக்கரியில் இயங்கிய பஸ்,

கோவை: தமிழகத்தில் பஸ் பயணம் அவ்வளவு அறிமுகமில்லாத காலத்தில் கோவையிலிருந்து உடுமலை வழியாக பழனிக்கு மரக்கரியை பயன்படுத்தி இயக்கப் படும் பஸ் ஒன் றை கோவை யைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஜி.டி.நாயுடு இயக்கியுள்ளார்.

ஒருவர் வண்டியை ஓட்ட மற்றொருவர் பின்புறம் அமைந்துள்ள பாய்லரில் மரக்கரியை போட்டு எரித்துக் கொண்டே செல்ல வேண் டும். அந்த காலத்தில் இந்த பஸ்சில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் பலர் மாட்டு வண்டி பூட்டி கோ வை வந்து பயணிப்பார் களாம். கோவை அவினா சி ரோட்டில் உள்ள ஜிடி நாயுடு நினைவு இல்லத் தில் இந்த பஸ் இன்றும் கூட இயங்கும் நிலையி ல் பராமரிக்கப்பட்டு வரு கிறது.

அதுபோக நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதா கவே தானியங்கி டிக் கெட், ரேடியேட்டர் அதிர் வு கருவி, பேருந்து வழி த்தட கருவி என அதிசய இயந்திர ங்களை கண்ட றிந்து மாடர்னாக பஸ் ஸை அறிமுகப்படுத்தி, பெருமை சேர் த்தவர் கோவையை சேர்ந்த அறிவிய ல் மாமேதை ஜி.டி. நாயுடு.

மோட்டார் வாகனத்தில் மட்டுமல்லாது மிக குறைந்த விலையில் ரேடியோ மற்றும் விவசாயத்துறையிலும் பல்வேறு அறிய கண்டு பிடிப்புகளை கண்டறிந்தவர்

வாய்ப்பு கிடைத்தால் அவரின் கண்டுபிடிப்புகள் அடங்கிய அருங்கா ட்சியகத்திற்கு சென்று வாருங்கள்

G.D. NAIDU CHARITIES ,
President Hall, 734,
Avinashi Road,
Coimbatore – 641018. INDIA

– தமிழர்களின் சிந்தனைக் களத்திற்கு சென்றபோது . . . 

//

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: