Monday, February 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சொத்து பிரித்த‍ல் குறித்த‍ சட்ட‍ ஆலோசனை – வீடியோ

சொத்து பிரித்த‍ல் குறித்த‍ சட்ட‍ ஆலோசனைகளை வழக்க‍றிஞர் திரு. காமராஜ் அவர்கள் சன் டிவி ஆலோசனை நேரம் என்ற நிகழ்ச்சியில் வழங்குகிறார்.

6 Comments

  • என் கணவருடைய பாட்டி வ்ழி சொத்து (அப்பா உடைய அம்மா) ஒரு வீடு உள்ளது. என் கணவருடன் பிறந்தவர்கள் ஆறு பேர். பெண்கள் இருவர். பையன்கள் நான்கு பேர். எல்லோருக்கும் வயது அறுபதுக்குமேல் ஆகிவிட்டது. என் கணவரின் சகோதரிகள் இருவரும் சொத்தில் பங்கு கேட்கிறார்கள். ஆறில் ஒரு பாகம் கேட்கிறார்கள். சட்டத்தில் பெண்களுக்கும் பூர்வீக சொத்தில் பங்கு கொடுக்கவேண்டும் என்று இருக்கிறதா? சகோதரிகள் இருவரும் பங்கு கொடுக்கவில்லை என்றால் கோர்ட்டுக்கு போவேன் என்கிறார்கள். எங்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

    • பூர்வீக சொத்தில் கண்டிப்பாக பெண்களுக்கும் சம பங்கு உண்டு. அவர்களது பங்கினை நீங்கள் கொடுக்க‍ மறுக்கும்பட்சத்தில் நீதிமன்றத்திற்கு செல்ல‍ அவர்களுக்கு உரிமை உண்டு. ஆகவே சமாதானமாக பேசி அவர்களுக்குரிய பங்கினை ஏறக்குறைய கொடுத்து விடுவதே சாலச்சிறந்தது.

  • என் கணவருடைய பாட்டி வ்ழி சொத்து (அப்பா உடைய அம்மா) ஒரு வீடு உள்ளது. என் கணவருடன் பிறந்தவர்கள் ஆறு பேர். பெண்கள் இருவர். பையன்கள் நான்கு பேர். எல்லோருக்கும் வயது அறுபதுக்குமேல் ஆகிவிட்டது. என் கணவரின் சகோதரிகள் இருவரும் சொத்தில் பங்கு கேட்கிறார்கள். ஆறில் ஒரு பாகம் கேட்கிறார்கள். சட்டத்தில் பெண்களுக்கும் பூர்வீக சொத்தில் பங்கு கொடுக்கவேண்டும் என்று இருக்கிறதா? சகோதரிகள் இருவரும் பங்கு கொடுக்கவில்லை என்றால் கோர்ட்டுக்கு போவேன் என்கிறார்கள். எங்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

  • lakshmi

    Sar enathu appa 2 merage panitaga. Enathu amma enaku 2 vayathu irukmpothu Amma death. Athan piraguthan appa 2 vathu thirumanam sithu kondar. Enaku Akka thambi. Engalai Patti aasiramathil vitu varthaga. 2005 la thambi iruthutan. Athan pinbu 2008 la appa udal nalam sariillamal irathuvittar.Enathu Amma 1 manaivi . 2 vathu manaiviku 3 pen 1 aan pillaigal. Appavin peyaril vivasayam pnna kudiya nilam enaku therithu 4 eakkar nilam ullathu. Antha kudupathinar antha uril irukkaga. Naga vera uril itukom. 2008 ku piragu Varuda varudam kuthagai panam thanthu viduvathaga kurinargal ssnal oivvaru muraium panam kettu sandaiku piragu kidaikum. Nan enathu sointha vidayamaga sila karanathinal yaridamum pesamaten. Enathu panga sothi pirithu tharum padi kettal ippo pituthu thara mudithu ena kurivittargal. Enathu kuda piratha sagotharium sariillai. Enaku oru nalla vali kurugal. Appavin pathiram Engalidam illai. Aanal patta 2vathu kudupathinar enathu peyar akkavin peyar kootu pattavaga ullathu. Sar thangalin selno please.

Leave a Reply