Monday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்ய உறவின்போது சில பெண்களுக்கு எழும் சில சிக்கல்கள்

தாம்பத்ய உறவின்போது பெண்களுக்கு சில சிக்கல்கள் எழுகின்ற ன. உச்சக்கட்டம் அடைவதி ல் ஏற்படும் சிக்கல் மனரீதி யான சிக்கல்களை அளிக்கி ன்றன. உடல்ரீதியான, மன ரீதியாக பிரச்சினைகள் இரு ந்தாலும் பெண்கள் பெயிலா கிவிடுவார்கள் என்கின்றன ர் நிபுணர்கள். எந்த சமயத்தி ல் பெண்கள் ஜெயிக்காமல் தோற்றுப்போகிறார்கள் என் றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போதோ, அல்லது பாலியல் ரீதியான நோய் தாக்கியுள்ளபோதோ அவர் களுக்கு மனரீதியான ஒரு அழுத்த ம் ஏற்படுகிறதாம். இதனால் அவர் களுக்கு ஆர்கஸம் ஏற்படுவதில் சிக்கல்கள் எழுகின்றன என்கின்ற னர் உளவியல் நிபுணர்கள். என வே கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பா ன உறவுமுறை பற்றி மகப்பேறு மருத்துவர்கள் ஆலோசனை வழ ங்கவேண்டும் என்கின்றனர் நிபு ணர்கள்.

உச்சக்கட்டம் என்பது ஒரு உணர்வு. இது அடிப்படையில், பால் உறுப் புகளின் தூண்டுதலில் தொடங்கி, உடலளவிலான பல வகையான மாற்றங்களையும், மனதளவி லான சில மாற்றங்களையும் உள்ளடக்கிய ஒரு எழுச்சி நி லை. இந்த எழுச்சி நிலைக்கு உடலின் பல்வேறு பாலுறுப் புகளிலிருந்து மூளைக்கு செல்லும் ரசாயன சமிக்ஞை களும், அதற்கான மூளையி ன் எதிர்வினையாய் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் உடலி யக்க மாற்றங்களுமே காரணம்!

உலகில் எல்லாருக்குமே, உடலுறவின்போது உச்சக்ட்டத்தை அ டைவது தான் குறிக்கோள். ஆனாலும், உச் சக்கட்டத்தை அடைவது என்பது பலருக்கு கைவராத ஒரு கலையாகத்தான் இருக்கி றது என்கிறது விஞ்ஞானம் இந்த நிலை யை அடைதல் என்பது எல்லோராலும் எளிதில் முடியாது. உடல் ரீதியான கோளா றுகள், நோய் பாதிப்புகள் இருந்தாலும் பெண்களால் உச்சக்கட்டத் தை எளி தில் அடைய முடியாது. எனவே செக்ஸாலஜி ஸ்ட்களை சந்தித்து ஆலோசனை பெறவு ம்.

உச்சக்கட்டம் தொடர்பான பிரச்சினை கார ணமாக ஒருவர் மருத்துவரை அணுகினா லும், தீர்வுக்கான சிகிச்சை சிக்கலானது. காரணம், உச்சக்கட்டத்தைப் பொருத்தவரை இத்த னை நாட்களில், இத்தனை தரம் உச்சக்கட்டத்தை அடைவதுதான் இயல்பானது என்று சொல்லும் ஒரு திட்டவட்டமான வரையரை கிடையாது! ஆக, மருத்துவர்கள் நோயாளிகளின் வயது, செக்ஸ் அனுபவம் மற்றும் திருப்தி ஆகி யவற்றைக் கொண்டே ஒரு தீர் வை காண முயல வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர் கள்.

பெண்களுக்கு “Female Sexual Arousal Disorder (FSAD) எனப்படும் குறைபாடுகள் இருந்தாலும் பாலுணர்வு தூண்டுதல் ஏற்படுவதில்லை. உறுப்புகளில் வலி, வற ட்சி போன்றவை ஏற்படும். இதுபோன்ற காரணங்களினாலும் உடலு றவினால் அவர்களுக்கு திருப்தி ஏற்படாத நிலை ஏற்படுகிறது.

சிறுநீர் தொற்றுப் பிரச்சினையினா ல் பெண் உறுப்புகளில் ஏற்படும் புண்களும் உடலுறவில் ஆர்வ மின்மையை ஏற்படுத்துகிறது. என வே உடல் உறவில் திருப்தி இன் மையும், உச்சக்கட்டம் ஏற்படுவதி ல் சிக்கல் உள்ள பெண்கள் சரியா ன உளவியல் நிபுணர்களையோ, செக்ஸாலஜிஸ்ட்களையோ சந்தி த்து ஆலோசனை பெறலாம்.

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: