Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நான் தங்கமா இல்ல சொக்க‍த் தங்கமா? – நடிகை மோனிகா

’916′ என்ற படம் அழகி’ மோனிகா நடிப்பில் விரைவில் வெளி வர உள்ள‍து இருக்கிறது. தங்கத்திற்குத்தான் இந்த எண்ணை குறியீ டாகவை த்திருக்கிறது ஹால் மார்க் .

ஒருவிழாவில் நடிகை மோனிகா வை சந்தித்த செய்தியாளர்கள் கண்டெடுத் த‍ சிறிய‌ பேட்டி இதோ…

செய்தியாளர் – ‘வர்ணம்’ படத்திற்குப் பிறகு எங்கே போயிட்டீங்க..?

மோனிகா – “எங்கேயும் போகலைங்க… குறும்புக் காரப் பசங்க படம் விரைவில் வெளிவர இருக்கிறது..!”

செய்தியாளர் -சென்னையில் உங்களைப் பார்க்க முடிவதில்லை யே..?

மோனிகா – “மலேசியா, துபாய் ,அபுதாபி ,மற்றும் கலை நிகழ்ச்சி கள் என்று பய ணித்துக் கொண்டிருக் கிறேன்., அதனால்தான் சென்னையி ல் என்னைப் பார்க்க முடிவதில்லை. மலேசியத் தமிழ்ப்படமான ‘திட்டம்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கி றேன்.

ராதாரவி சார் போன்று பெரிய நடிகர் கள் நடிக்கும் ‘திட்டம்’ படம் முழுக்க முழுக்க மலேசியத் தொழில் நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற வளர்ந்து வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் அழைப்புகளை ஏற்று மலே சியா, சிங்கப்பூர் மற்றும் சில வளைகுடா நாடுகளில் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடத்திக் கொண்டிருக்கிறேன்.”

செய்தியாளர் – மலையாளப்படங்களுக்கே அதிக முக்கி யத்துவம் தருகிறீர்களாமே ..?

மோனிகா – அப்படி எல்லாம் ஏதுமில் லை. தமிழ் மொழி படங்கள் தான் எனக் கு முக் கியம். மலையாளத்தில் இருந்து அழைப்பு வந்ததால் அங்கு நடிக்கிறேன்.

தற்போது ‘குசேலன்’ படத்தின் மூலப் படமான ‘கதை பரையும்போல்’ படத் தை இயக்கிய இயக்குனர் எம். மோகன ன் இயக்கத்தில் ’916′ என்று ஒரு படத்தி ல் நடிக் கிறேன். இந்த வருடத்திலேயே இந்த மூன்று படங்களும் வெளியாக விருக்கின்றன..

செய்தியாளர் – அது என்ன 916, நீங்கதான் அதில் சொக்கத் தங்கமா ..?

மோனிகா – (கலகலவென சிரித்துவிட்டு…) படம் வரும் வரைகாத் திருங்கள்.

நன்றி – சினிகோன்ஸ்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: