இசை திரைப்படத்தில் எஸ். ஜே.சூர்யா இசையமைப்பாளர் என்ற புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவரது இசையமைப்பில் உருவா ன மெட்டிற்கு உங்களது கற்பனை குதிரையை ஓட விட் டு, சொந்த வார்த்தைகளால் அந்த மெட்டை அலங்கரித்து அதை உங்களது சொந்தக் குரலில் பாடி அவர் குறிப்பிடும் எண்ணிற்கு அனுப்புங் கள். அப்புறமென்ன நீங்களும் ஒரு பாடலா சிரியர் தானே!