வரும் 24 ஆம் தேதி ஞாயிறு காலை 7 மணி முதல் 9 க்குள் கடலூ ரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் திருவந்திபுரம் அருகி ல் பிலாலி தொட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ.சுகர் மார்க்கண் டேயர் கோவிலுக்குமண்டலாபிஷேகம் நடைபெறுகிறது. தங்க ளை அன்புடன் வரவேற்கின்றோம்.
என்றும் அன்புடன்
எஸ்.வி.சேகர்
H.P:98410 23545
(திரு. எஸ்.வி.சேகர் அவர்கள் முகநூல் வழியே விடுத்த அழைப்பு)