Friday, May 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எந்ததெந்த ஆசிரியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்?

 

பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித்துறை மற்றும் சட்டத்துறை ஆகி யவற்றில் ஆசிரியர்களை நியமி ப்பதற்காக நடைபெற்று வரும் பணிகள் பற்றிய விபரங்களை அறிதல் அவசியம்.

பள்ளிக் கல்வித்துறையின் விப ரங்கள்

* இடைநிலை ஆசிரியர் – இப்ப ணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,743 – இப்பணிக்கு தேர்வுப் பட்டியல் தயாராக உள்ள து. ஆனால் ஐகோர்ட் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

* இடைநிலை ஆசிரியர் – இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணி க்கை 5,451 – இவர்கள் டி.இ.டி தேர்வு மூலம் தெரிவுசெய்யப்படுவர்.

* சிறப்பு ஆசிரியர் – இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,555 – தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது.

* பட்டதாரி ஆசிரியர் – இப்பணிக் கான காலியிடங்களின் எண்ணிக் கை 4,367 – இதுவரை 4,006 நபர்க ள் தேர்வு செய்யப்பட்டு, சம்பந்தப் பட்ட துறையிடம் பட்டியல் வழங்க ப்பட்டு விட்டது. மீதியுள்ள இடங்க ளுக்கு 23, 24ல் சான்றிதழ் சரிபார் ப்பு நடக்கிறது.

* பட்டதாரி ஆசிரியர் – இப்பணிக் கான காலியிடங்களின் எண்ணிக் கை 18,343 – டி.இ.டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

* வேளாண் ஆசிரியர் – இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக் கை 25 – தேர்வு முடிவை வெளியிட அரசிடம் சில விளக்கங்கள் கேட்க ப்பட்டுள்ளன.

* பி.ஆர்.டி – இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக் கை 634 – டி. இ.டி தேர்வு மூல ம் தேர்வுசெய்யப்படுவர்.

* ஏ.இ.இ.ஓ – இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக் கை – 34 – 18ம் தேதி சான்றிதழ் சரி பார்ப்பு நடந்துள்ளது.

* முதுநிலை விரிவுரையாளர் – இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 34 – 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.

* முதுகலை ஆசிரியர் – இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக் கை – 1,347 – ஒரு கட்ட தேர்வு முடிவு வெளியீடு. மீதமுள்ள இடங்க ளுக்கு 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

* முதுகலை ஆசிரியர் – இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக் கை 2,895 – மே 27ம் தேதி தேர்வு நடந்தது. விரைவில் முடிவு வெளி யிடப்படும்.

இத்துறையிலுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 36,428

உயர்கல்வித் துறை

* உதவிப் பேராசிரியர் (பொறியி யல் கல்லூரி) – இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 154 – தேர்வு முடிவை வெளியிடு ம் பணி நடக்கிறது.

* உதவிப் பேராசிரியர் (பாலி டெ க்னிக்) – இப்பணிக்கான காலியி டங்களின் எண்ணிக்கை 139 – தேர்வு முடிவை வெளியிடும் பணி நட க்கிறது.

* உதவி பேராசிரியர்(கலை அறிவியல் கல்லூரி) – இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,025 – உயர்கல்வித் துறையிடம் விள க்கங்கள் கோரப்பட்டுள்ளன.

இத்துறையிலுள்ள காலியிடங்க ளின் மொத்த எண்ணிக்கை 1,318

சட்டத்துறை

*விரிவுரையாளர்– இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 45 – தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 3 துறைகளிலும் மொத்தமாக சேர்த்து காலியாக உள்ள இடங் களின் எண்ணிக்கை 37,791.

thanks to dinamalar

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: