சோணகிரி சாமியையும் சல்லாப சாமியையும் பற்றிய வீடியோ தொகுப்பினை திரு. எஸ்.வி. ரமணி தொகுத்து வழங்கியுள்ளார் அந்த வீடியோவை பாருங்கள்.
மக்களே! மக்களின் மக்களே! இப்போதாவது விழித்துக் கொள்ளு ங்கள், நீங்கள் விழித்துக்கொண்டால்தான் ஆன்மீகம் என்ற பெயர்க ளில் உலாவரும் போலிச்சாமியார்கள் ஒதுங்கி ஓடுவார்கள்.