ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தி ல் தெரியும்.
கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.
பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும்.
மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொ த்தும்.
குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.
புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.
நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.
ராஜஸ்தான் பறவைகள் சரணாலய(ம்)த்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன.
ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.
மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.
வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.
வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.
நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.
{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம் } } }
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.