Tuesday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எதுவும் கேட்காதீர்கள்? – நடிகை அனன்யா ஆவேசம்

என் சொந்த வாழ்க்கை பற்றி எதுவும் கேட்காதீர்கள்’ என்று ஆவேச ப்பட்டார், அனன்யா. அவர் மேலும் கூறியதாவது: என் திருமணம் பற் றி கேட்காதீர்கள். ரசிகர்களுக்கு என் சொந்த வாழ்க்கையைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. நான் நடிக்கும் படங்கள் பற்றி தெ ரிவிக்க வேண்டியது கடமை.

திருமணம் எப்போது நடந்தாலும், பகிரங்கமாக நடக்கும். நானே மீடி யாவிடம் சொல்வேன். தமிழில் நடிக்கவில்லை. கன்னடத்தில் நடி த்த ‘கோகுல கிருஷ்ணா’ ரிலீசுக்கு தயார். மலையாளத்தில் பல பட ங்களில் நடிக்கிறேன்.

ரத்த ரக்ஷக்’ படத்தில், முதல் முறையாக அக்கா, தங்கை என இரட் டை வேடத்தில் நடிக்கிறேன். ஒரு வேடம், பேய். தினமும் இரவு ஒரு மணிக்கு மேல் ஷூட்டிங் நடக்கும். இரண்டு மணி நேரத்துக் கு மேல் எனக்கு மேக்கப் போடு வார்கள். சைக்கோ த்ரில்லரான இப் படம், கண்டிப்பாக விருது பெற்றுத் தரும். இதில் 4 கிளைமா க்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது.

Leave a Reply