தொடர்ந்து திமுக நிர்வாகிகள் கைது செய்து அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவதை கண்டித்து வரும் ஜூலை 4ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்போவதாக திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அறிவித்துள்ளது.