பல ஆண்டுகளுக்கு முன்னர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற கர்ணன் திரைப்படம் தற்போ து புதிய நவீன தொழில்நுட்பத்துடன் மீண்டு வெள்ளித் திரைக்கு வந்து 100 நாட்கள் ஆனதை அடுத்து வெற்றி விழா கொண்டாடங்கள் பல இடங்களில் கொண்டாடப்பட்டன• அது பற்றிய வீடியோ தொகுப்பு