Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்த படத்தில் எல்லாமே 'ரெண்டுதாங்கோ'

பிரபல இந்தி இயக்குனரான பிஜாய் நம்பியார் இயக்கும் ‘டேவிட்’ தி ரைப்படத்தில் சீயான் விக்ரமும் நடிகர் ஜீவாவும் இணைந்து நடி க்கின்றனர். இரண்டு தனிக்கதை களைக் கொண்டதாக வித்தியா சமான முறையில் உருவாகி இருக்கிறது இத்திரைப்படம்.

இரண்டு விதமான கதைகளை இரண்டு கேமிரா மேன்கள் ஒளி ப்பதிவு செய்துள்ளனர். இரண்டு டேவிட்களும் அவர்களின் கதைகளையும் இரண்டு முடிவுகள் அவர் கள் வாழ்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் விவரிக்கும் இந்த கதையில் ஒரு டேவிட் மீனவராகவும் மற்றொரு டேவிட் இசை கலைஞராகவும் இருக்கிறார்.

இருவரும் ஒரு சிக்கலை சந்திக்கின் றனர். அதனை அவர்கள் எப்படி எதிர் கொள்கின்றனர் என்பதுதான் இப்பட த்தின் கதை. விக்ரம், ஜீவா ஆகியோ ரோடு நாசர், தபு,ரோகினி ஹட்டங் காடி, லாரா தத்தா, இஷா ஷெர் வானி,கே.பி.நிஷான், ஜான் விஜய் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மீனவர் கதையை ரத்ன வேலுவும் இசை கலைஞர் கதையை ஸ்ரீஜல் ஷாவும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

news in malaimalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: