சென்னையில் இன்று மதியம் மனதை பதறவைக்கும் விபத்து நடந்தது. இன்று மதியம் 1.50 மணிக்கு சென்னை அண்ணா மேம் பாலத்தில் இருந்து மாநகர பஸ் ஒன்று தலைகுப்புற பாய்ந்து கவிழ்ந்தது. அந்த விபத்திற்குப்பின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் (விபத்து நடந்த இடமும் சீரமைக்கும் பணியும்)
புகைப்படங்கள் – விதை2விருட்சம் (சத்தியமூர்த்தி)