ஆங்கிலத்தில் இருப்பதை அப்படி யே படித்துக்காட்டி அதன் உச்சரிப் பை நாம் புரிந்துகொள்ள உதவும் மென்பொருள்கள் ஏராளம்! ஆனால் தமிழில் இது போன்ற மென்பொரு ட்கள் இதுவரை வரவில்லையே என்ற குறையை தீர்க்கும் விதமாக தற்போது, தமிழில் இருப்பதை படித் துக்காட்டி அதன் உச்சரிக்கும் முறையை நமக்கு தெரிவிக்கும் ஓர் அதிசய மென்பொருள் வந்துவிட்டது. இதன்மூலம் தமிழ் அறி யாதவர்களும் தமிழின் உச்சரிப்பை நன்கு அறிந்து கொள்ள உதவு ம் என்பது திண்ணம்.
தமிழ் எழுத்துக்களை உச்சரிக்கும் மென்பொருள் (இவ்வரியை கிளிக் செய்க)