Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஃபாரின் கிரெடிட் கார்டு மூலமாக‌ பணப் பரிமாற்றம் எப்ப‍டி நடைபெறுகிறது?

முன்பெல்லாம் வெளிநாட்டுக்குப் போகிறவர்கள்… நம்ம ஊர் கரன்சி யை போகிற நாட்டு கரன்சிக்கு தகுந்த மாதிரி மாற்றி எடுத்துச் செல்ல மெனக்கெடுவார்கள். இப்போது அந்தப் பிரச்சனைக்கு ஃபாரின் கிரெடிட் கார்டு தீர்வாக வந்துவிட்டது.

எப்பவுமே உங்களுக்குன்னு ஒரு பட்ஜெட் இருக்கும் இல் லையா… அந்த பட்ஜெட்டோட வெளிநாட்டில இன்னொன்றை யும் மனசுல வெச்சுக்குங்க.. அதாவது நீங்க பயணம் மேற்கொள்கிற நாட்டோட கரன்சிக்கு நம்ம கரன்சியோட மதிப்பு என்னன்னு? இப்படி கால்குலேட் பண்ணிகிட்டே ஷாப்பிங், டைனிங், டிக்கெட் வாங்குற துன்னு எல்லா இடங்களிலும் தைரியமாக கிரெடிட் கார்டை நீட்டு ங்க… எல்லா செலவும் செய்துவிட்டு கிரெடிட் கார்ட் ஸ்டேட்மெண்ட் வரும் போது கொஞ்சம் ஷாக் ஆகி இருப்பீங்க…ஒரு 5 அல்லது 6 சத வீதம் உங்களோட கால்குலேஷனி லிருந்து எகிறியிருக்கும்…அது எப்படி வந்துச்சுன்னு மண்டையை போட்டு பிய்ச்சுக்காமல் வங்கி சேவை மையங்களை அழைத்து விளக்கம் கேட்டலாம் அவர்கள் என்ன சொல் வார்கள்?

3 வகையான சேவை கட்டணத்தை பற் றி விலாவாரியாக விளக்கி உங்களை சமாதானப்படுத்துவார்கள்..

முதலாவது கரன்சி கன்வெர்ஷன் கட்ட ணம் பற்றி சொல்வாங்க.. எப்பவெல்லா ம் உங்களோட மாஸ்டர் கார்டு அல்லது விசா கார்டு மூலம் வெளிநாட்டில் பண ம் எடுக்கப்படுகிறதோ அப்போ தெல்லாம் 1 முதல் 2 சதவீதம் வரை கரன்சி கன்வெர்ஷன் கட்டணம் வசூலிக்கப் படும்.

அடுத்ததாக ஓவர்சீஸ் டிரான்ஸாக்ஷன் கட்டணம்… வெளிநாட்டில் பணப்பரிமாற்றம் செய்யப் படுவதற்காக 2.5 முதல் 3 .5 சதவீதம் உங்கள் செல வில் இருந்து கூடுதலாக வசூலிக்கப்படும்.

கேஸ் வித்டிராவல் கட்ட ணம்.. இந்த அனுபவம் பொதுவானது… இந்தியா வுக்குள்ளேயே கூட பண ம் வித்டிராவல் செய்வதற்கே கூடுதல் கட்டணம் எடுக்கப்படும்போது வெளிநாட்டில் சொல்ல வேண்டுமா?. இதுவும் உங்களை ஷாக்கடி க்க வைக்கக் கூடியதாக இருக் கும்.

இந்த வகையில் தான் உங்கள் கால்குலேஷனில் 5 முதல் 6 சதவீதம் கூடுதலாகி இருக்கும். முன்னரே இதைத் தெரிந்து கொண்டால் ஷா க்கிலிருந்து தப்பிக்கலாம்..

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

-.-

விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: