Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இனி எல்லோர் கையிலும் லேப் டாப்தான்..!

ஏ.சி.ஐ. இந்தியா, 5000 ரூபாய்க்கு லேப் டாப்பை இந்தியாவில் அறிமு கப்படுத்தி இருக்கிறது. இந்த கம்யூ ட்டரை அலைடு கஃம்யூட்டர்ஸ் இன்டர்நேஷனல் (ஆசியா) சந்தை ப்படுத்தப் போகிறது…! சந்தைப் படுத்தும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹிரி பட்டேல் கூறும் போது,‘‘ விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சூப்பர் லேப் டாப் &ஐ இந்தியாவில்அறிமுகப்படுத்துகிறோம்’’ என்றார். இனி எல்லோர் கையிலும் லேப் டாப்தான்..!
புகைப்படம்: தி ஹிந்து & செய்தி-முகநூல்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: