Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"என்னை பார்த்து ரசிகர்கள் மிரளப் போகிறார்கள்" – நடிகை வேதிகா

முனி படம்மூலம் தமிழ் சினிமா வில் அறிமுகமானவர் நடிகை வேதிகா, தொடர்ந்து காளை, சக் கரகட்டி, மலை மலை போன்ற படங்களில் நடித்தார். தமிழில் பெரிய வாய்ப்பு கிடைக்காத என் று ஏங்கியிருந்த வேதிகாவுக்கு பாலாவின் புதிய படமான பரதே சி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. மேலும் தெலுங் கில் இவர் நடித்த பானம் படத்திற்காக ஆந்திர மாநில விருதும் கிடைத்து கிடைத்து இருக்கி றது. இதனால்
அம்மணி ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார். 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, இந்தாண்டு எனக்கு ஆரம்ப மே சிறப்பாக அமைந்து இரு க்கிறது. முதலாவதாக பான ம் படத்திற்காக ஆந்திர விரு து, அப்புறம் டைரக்டர் பாலா படத்தில் வாய்ப்பு கிடைத்த து, புதிதாக வீடு வாங்கியிரு ப்பது என்று அமர்க்களமாய் அமைந்து ள்ளது. பாலா சார் படத்தில் என்னுடைய கேரக் டரை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மிரள போகிறார்கள். இதுவ ரை நான் நடித் திராத ஒரு ரோல் இந்தபடத்தில் எனக்கு கிடைத்து இருக்கிறது. படத்தில் என் னுடையதோற்றம், பேச்சுவழக்கு, உடல மைப்பு உள்ளிட்ட அனைத்துவிஷயங்க ளும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் அதே சமயம் மிரளவும் செய்யும் என்றார். மேலும் கோலிவுட் டில் இன்னும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந் து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளா ர். 

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: