ஒட்டுமொத்த கிராமத்திற்கும் நீர் ஆதாரமாக உள்ள இடத்தில் குவாரி கொண்டுவர தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. அதை எதிர்க்கும் கிராம மக்கள்
குவாரியா ? குடிநீரா? – கிராம மக்களின் வாழ்வா? சாவா? போராட்டம் – வீடியோ {புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி}