இந்தியா ரஷ்யா கூட்டுத்தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மோஸ் ஹைப்பர் சானிக் ஏவுக ணை 2017ம் ஆண்டில் சோ தித்து பார்க்கப் படும் என பிரம்மோஸ் நிறுவன இயக் குநர் சிவதாணுப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வில் நிருபர்களிடம் பேசிய அவர், பிரம்மோஸ் ஹைப் பர்சானிக் ஏவுகணையை தயாரிக்க இன்னும் 5 ஆண்டுகள் தேவைப்படும் என எண்ணுவதாக தெரிவித்தார். இத்ததைய ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் மாக் 5 முதல் மாக் 7 வரையிலான வேகத்தில் செல்லக்கூடியவை. (ஏவுக ணைகளின் வேகம் மாக் என்ற பெயரில் அழைக்கப்படு கின்றது) தற்போதுள்ள பிரம்மோஸ் சூப்பர் சானிக் ஏவுகணையின் வேகத் தின் அளவு 2.8 மாக் என்பது குறிப்பிடத்தக்கது. பரிசோதனை கூட ங்களில் உருவாகி வரும் பிரம்மோஸ் ஹைப்பர் சானிக் ஏவுகணை 6.5 மாக் அளவு வரை பரி சோ திக்கப்பட்டுள்ளதாகவும் சிவ தாணுப் பிள்ளை தெரிவித்தா ர். கடந்த ஆண்டு அமெரிக்கா உருவாக்கி சோ தனை செய்து பார்த்துள்ள ஹைப்பர் சானிக் ஏவுகணை, ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் சென்று தாக்கும் வல்லமை கொண்ட து. இந்த ஏவுகணையால் ஒரு மணி நேரத்தில் உலகின் எந்த பாகத்தை யும் தாக்கலாம்.
தற்போது நிலம், நீர் மற்றும் ஆகாய வழியில் தாக்கக் கூடி ய மூன்று வகையான பிரம் மோஸ் ஹைப்பர்சானிக் ஏவு கணைகளை உருவாக்கும் வ கையில் சோதனைகள் நடந்து வருகின்றன. புதிதாக உருவா க்கப்படும் ஹைப்பர் சானிக் ஏவுகணைகள் இந்தியா மற் றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு மட்டு மே வழங்கப்படும். வேறு எந்த நாட்டிற்கு இத்தகைய ஏவுகணை க ள் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை: இந்தியா மற்றும் ரஷ்ய த யாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மோஸ் சூப்பர் சானிக் ஏவுகணை 290 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இதில் 300 கிலோ வரை வெடிபொருட்கள் கொண்டு செல்ல இயலு ம். 2.8 மாக் வேகம் கொண்ட இந்த ஏவுகணை, அமெரிக்காவின் டொம்ஹாக் ஏவுகணையை விட மூன்று மடங்கு வேகம் கொண்ட து என்பது குறிப்பிடத்தக்கது. நிலம் மற்றும் நீர் வழியாக ஏவி பல்வேறு சோதனைகளை கடந்து தற்போது இந்திய ராணுவம் மற் றும் கடற்படையில் பிரம்மோஸ் ஏவுகணை சேர்க்கப்பட்டுள்ளது குறி ப்பிடத்தக்கது.
news in dinamalar
Good improve