Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எது?ன்னு கேள்வி கேட்பவர்களுக்கு, இதுதான் பதில்!

வாழ்க்கைப் படிகள் பதினாறு (16) ஒவ்வொன்றும் செம ஜோரு

எதுன்னு கேட்ட‍து மிகமிக நல்ல‍ தொரு நாள் எது ?  
அதுக்கு இதுதான் பதில் – இன்று
எதுன்னு கேட்ட‍துமிகப் பெரிய வெகுமதி எது?
அதுக்கு இது தான் பதில்மன்னிப்பு
எதுன்னு கேட்ட‍து நம்மிடம் இருக்க‍ வேண்டி யது எது?
அதுக்கு இதுதான் பதில் –  பணிவு
எதுன்னு கேட்ட‍து நம்மிடம் இருக்க‍க் கூடாதது எது  ?
அதுக்கு இதுதான் பதில் – வெறுப்பு
எதுன்னு கேட்ட‍துநமக்கு அத்தியாவசியமாய் தேவைப்படுவது எது?
அதுக்கு இதுதான் பதில் – ச‌மயோஜித புத்தி
துன்னு கேட்ட‍துந‌மக்கு வரக்கூடாத அதி பயங்கர நோய் எது?
அதுக்கு இதுதான் பதில் – பேராசை
எதுன்னு கேட்ட‍துந‌மக்கு எளிதாக வரக்கூடியது எது
அதுக்கு  இதுதான் பதில் – குற்ற‍ம் காணல்
எதுன்னு கேட்ட‍துநம்மிடம் இருக்க‍ கூடாத கீழ்த்த‍ரமான செயல் எது?
அதுக்கு இதுதான் பதில் – போறாமை
எதுன்னு கேட்ட‍து நாம் எதை நம்பக்கூடாது?
அதுக்கு  இதுதான் பதில் – வ‌தந்தி
எதுன்னு கேட்ட‍து ந‌மக்கு அதீத ஆபத்தை உண்டாக்குவது எது?
அதுக்கு இதுதான் பதில் – அதீத பேச்சு
எதுன்னு கேட்ட‍துநாம் செய்யவேண்டியது எது?
அதுக்கு  இதுதான் பதில் – உதவி
எதுன்னு கேட்ட‍து நம்மிடம் இருந்து விட்டொழிக் க‍ வேண்டியது எது?
அதுக்கு இதுதான் பதில் – விவாதம்
எதுன்னு கேட்ட‍து – ந‌மது உயர்வுக்கு வழி எது?
அதுக்கு இதுதான் பதில் – உழைப்பு
எதுன்னு கேட்ட‍து நாம் எதை நழுவ விடக்கூடாது?
அதுக்கு  துதான் பதில் – வாய்ப்பு
எதுன்னு கேட்ட‍து பிரி(ய)க்கக் கூடாதது எது?
அதுக்கு  இதுதான் பதில் – நட்பு
எதுன்னு கேட்ட‍வன் – நாம் எதை ம‌றக்க கூடாதது ?
அதுக்கு இதுதான் பதில் – நன்றி

(முகநூலில் பகிரப்பட்ட‍ சீர்மிகு படிகள்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: