Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூன்றே மூன்று நிமிடங்களில் ஓர் ஆண் எப்ப‍டிப்பட்ட‍வன் என்பதை ஒரு பெண்ணால் கணிக்க‍ முடியும்

-`கூர்மையாக உற்று நோக்கி, உள்ளுணர்வையும், அறிவையு ம் பயன்படுத்தி சிந்தித்தால், மூன்றே மூன்று நிமிடங்களில் அந்த ஆண் எப்படிப்பட்டவர் என் பதை கணித்து விடலாம்’ என்கி றார்கள், சில கில்லாடி பெண் கள்.

– `அதெப்படி முடியும்? ஒருவரது குணாதிசயங்கள் அவரது முகத் தில் எழுதியா ஒட்டப்பட்டிருக்கிறது? உள்ளத்தில் அத்தனை தீய எண் ணங்களையும் வைத்துக் கொண்டு வெளித்தோற்றத்தில் நல்லவன் போல் நடப்பவர்களை கணிக்க எப்படி மூன்று நிமிடம் போதும்?’ என் று கேட்பவர்கள் ஏராளம்.

-`நான்கு வருடங்கள் காதலித் தும் அவனது உண்மையான குணத்தை தெரிந்துகொள்ள முடியாமல் ஏமாந்துபோனே னே ‘ என்று புலம்பும் பெண்க ளும் இருக்கிறார்கள்.

புதிதாக நம்மிடம் அறிமுகமா கும் ஒருவரை நாம் ஓரளவு தெரிந்து கொள்ளவே குறைந்தது இரண்டு மாதம் பிடிக்கும். இந்த இரண்டு மாதத்திற்குள் அவரது நடவடிக்கைகள் ஓரளவுக்கு நமக்கு அத்து படியாகும். அவரது விருப்பு-வெறுப்பு என்ன மாதிரியானது என் பதை இந்த காலகட்டத்திற்குள் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும் அவரை முழுமை யாக தெரிந்து கொள்ள முடியுமா என்ப து சந்தேகம் தான். காரணம், ஒரு மனித னின் பலவீனம் என்பது எப்போதாவது தான் முகங்காட்டும். அதுவரை ஒரு பொய்த்தோற்றத்திலேயே புன்னகை யை ஒட்ட வைத்துக்கொண்டு நடமாடிக் கொ ண்டிருப்பார்கள்.

சில பெண்கள் சட்டென காதல் வலையி ல் விழுந்து விடுவார்கள். காரணம் காத லனாக அவளால் அறியப்பட்ட இளைஞ ன் மார்டனாக, பார்த்த மாத்திரத்தில் கவ ரும் தோற்றத்தில் நுனிநாக்கில் ஆங்கி லத்தை தவழவிட்டபடி காணப்படுவது தான். நாலு மாத நட்பில் அந் தப் பெண்ணிடம் `அவன் யார்? எந்த ஊர்? பெற்றோர் எங்கிருக்கிறார் கள்? அவன் குடும்ப பின்னணி என்ன?’ என்று கேட்டுப் பாருங்கள்.

பாதிக்கேள்விக்கு அந்தப் பெண்ணிடம் விடை யிருக்காது. டிப்- டாப் பாக இருக்கும் ஒருவன் நல்லவனாகத்தான் இருப்பான் என்ற எண்ணம் அந்த பெண்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அது வே நட்பு தாண்டி காதல் வரை போகிறது. இந்த காதல் கிளைமாக்சின் உச்சக்கட்டமாக, ஒரு அரையிருட்டு லாட்ஜில் அந்தப்பெண்ணுடனான காதல் நுகர்வோடு அவன் தன்இருப்பிடத்தை மா ற்றிக் கொண்டு விடுகிறான். அப்படியே புதிய இடம், புதிய சூழலில் அடுத்த விட்டில்பூச்சியை குறி வைக்கத் தொடங்கி விடுகிறான். ஏமா ந்த பெண்ணும் மனது க்குள் அவனை சபித்தபடி பெற்றோர் பார்க்கும்

மாப்பிள்ளைக்காக காத்திரு க்கத் தொடங்கி விடுகிறாள் .

நாலு மாதமாகியும் ஒரு பெ ண்ணால் தன் நேசிப்புக்குரி யவன் எப்படிப்பட்டவன் என் பதை கண்டு கொள்ள முடி யாமல் போகும்போது, மூன் று நிமிடத்தில் ஒரு வனை எப்படி சரியாக கணிக்க முடியும்?

ஆனால் இன்றையபெண்களில் பலர் புத்திசாலிகள். வலிய நட்புதேடி வரும் இளைஞர்களைக் கூட மிக எளிதில் தங்கள் நட்புக் கூடார த்தில் அனுமதிப்பதில்லை. அப்படியே அவன்பழக்கவழக்கம் பிடித் தாலும் சில மாதங்கள் டீலில் விட்டு அப்புறமே `ஹாய், ஹலோ’வு க்கு வருகிறார்கள். இந்த காலகட்டத் திற்குள் அவசரம் காட்டும் இளைஞர் கள் தங்கள் இரையில் சிக்கும் வேறு பெண்கள் பக்கம் தங்கள் பார்வையை த் திருப்பிக்கொண்டு வேறு பக்கமாக திரும்பிப் போய்விடுகிறார்கள்.

இப்போது ஆண்களை, பெண்கள் புரிந் துகொள்வதற்கு செல்போன்கள் பெரி ய அளவில் உதவுகிறது. இரவு – பகல் பாராமல் அவன் பேசும் போது, அவனது பலவீனங்களில் ஏதாவது ஒன்று கொஞ்சமேனும் வெளிப் பட்டு விடுகிறது.தில் உஷாரா

கிவிடும் பெண்கள் அப்படியே அவ னை `கட்’ செய்துவிடுகிறார்கள்.

மாதக்கணக்கில் பழகியே ஆண்க ளின் கேரக்டரை கணிக்க முடியா து போகும்போது, மூன்று நிமிடத் தில் ஒருவரை கணித்துவிடமுடியு ம் என்பதை சிறந்த நகைச்சுவையி ல் ஒன்றாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும்.

நன்றி – இளமை (அமிர்தா)

4 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: