Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"எனக்கு காதல் செய்வதற்கு நேரமே இல்லை" – "ஓவியா"

களவானி படம் மூலம் பிரபலமான ஓவியா, முன்னணி நடிகைக ளாக உயர்ந்துள்ளார். பாண்டிராஜின் “ மெரினாவில் வந்தார். சுந்தர்.சி-யின் கலகலப்பு படத்திலும், கமலின் “மன் மதன் அம்பு” படத்தி லும் முக்கிய வேட மேற்று ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ஓவியா கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதா கவும் கிசு கிசுக் கள் பரவின. ஏற்கனவே கேரளாவில் இருந்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்து பிரபலமான அனன் யாவுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதா ர்த்தம் முடிந்தது.

அதுபோல் ஓவியாவும் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆகப் போவதாக கூறப்பட்டது. இது குறித்து ஓவியா விடம் கேட்ட போது மறுத்தார். அவர் கூறிய தாவ து:-

நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை . எனக்கு காதல் செய்வத ற்கு நேரமே இல்லை. சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டு இருக் கிறேன். என் முழுக்கவனமும் சினிமாவில் தான் இருக்கிறது. திருமணம் நடக்கும்போது நடக்கும். இப்போது அதற்கு அவசரப்படவில் லை. இ வ்வாறு ஓவியா கூறினார்.

 { { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: