Saturday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டிஸ்கவர் புது பைக்விலை . . .

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சமீபத்தில், டிஸ்கவர் 125 எஸ்டி என்ற “ஸ்போர்ட்ஸ் டூரர்’ பைக்கை அறிமுகப்படுத்தியது. ஆனால், இதற் கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இம்மாத இறுதியி ல் இந்த பைக் விற்பனை க்கு வரஉள்ளது. எனினும் , இந்த பைக்கின் விலை ஆன் ரோடு மஹாராஷ்டி ரா என்ற அளவில், ரூ. 60,000 வரை இருக்கலா ம் என்று தகவல்கள் வெ ளியாகியுள்ளன. இந்தி யாவில், 125 சிசி திறன் கொண்ட பைக் சந்தையி ல், இந்த அளவுக்கு குறை வான விலையில் பைக் கிடைப்பது தான், டிஸ்கவர் பைக்குக்கு கூடுதல் மவுசை ஏற்படுத் தும். ஹோண்டா ஷைன், ஹோண்டா ஸ்டன்னர், ஹீரோ இக்னிடர் மற்றும் யமஹா கிளாடியேட் டர் 125 பைக்குகளுக்கு, கடும் போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்க வர் புது பைக்கில், 125சிசி திற ன் கொண்ட டிடி எஸ்ஐ இன்ஜி ன்பொருத்தப்பட்டுள்ளது. ஃ போர் வால்வு ஹெட் கொ ண்ட து. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பா க்ஸ் வசதி கொண்டது. எலக்ட் ரிக் ஸ்டார்ட், கிக் ஸ்டார்ட் என இரண்டு பிரிவுகளிலும் கிடைக்கும். முன்பக்க சக்கரத்தில், டெலி ஸ்கோபிக் ஃபிரண்ட் ஃபோர்க் பொருத் தப்பட்டுள்ளது. டிஸ்க் பிரே க், டிரம் பிரேக் என இரண்டு வசதிகளை யும் கெண்டது. இந்த பைக் கின் எடை, 124.5 கிலோவாக இருக்கும். 10 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் வீல்க ள், வாகனத்துக்கு மெரு கேற்றுகிறது. 

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply