Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாகிஸ்தான் ஆதரவுடனேயே மும்பை தீவிரவாத தாக்குதல் நடந்தது – ப. சிதம்பரம் உறுதி

டெல்லியில் உள்துறை அமைச்ச‍கத்தின் மாதாந்திர அறிக்கையை செய்தியாளர்களுக்கு அளித்த மத்திய உள் துறை அமைச்ச‍ர் திரு. பா சிதம்பரம் அவர்கள், பாகிஸ்தான் ஆதரவுடனேயே மும்பை தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற‍து என்று உறுதிபட தெரிவித்துள்ளார். இது சம்பந் த மான உண்மைகளை பாகிஸ் தான் அரசு ஒப்புக் கொள்ள‍ வே ண்டும் என்று கேட்டுக்கொண்டு ள்ளார். பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டு அறை செயல்பட பாகிஸ்தான் அரசின் ஆதரவு இரு ந்திருக்க‍ வேண்டும். கட்டுப்பாட்டு அறையில் ஜிண்டாவுடன் பலர் இருந்துள் ள‍னர். ஹபீஸ் சயீதும் அதில் ஒருவன். ஜிண்டாவிடம் நடத்த‍ப்பட் ட‍ விசாரணையின்போது இந்த விவரங்கள் தெரிய வந்தன என்று கூறிய அவர், அவனிடம் நடத்த‍ ப்பட்ட‍ விசாரணைகள் மூலம் மும்பை தாக்குத லில் ஈடுபட்ட‍ மற்ற‍ தீவிர வாதிகள் பற்றிய பற்பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ள‍தாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவன்மீது பல வெடிகுண்டு வழக்குகள் உள்ள‍தாகவும், அவன் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்க‍த்தில் அதி முக்கிய தீவிரவாதியாக செயல்பட்டுள்ளான் என்ற விவரம் அவனிடம் நடந்த விசாரணையின்போது தெரிய வந்துள்ள‍தாக தெரிவித்து ள்ளார். மேலும் ஜிண்டாவை விசாரிக்க‍ காவல்துறையினரிடையே மோதல் ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: