Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதலிடம் வகித்த‍ அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா

நைஜீரியா நாட்டில் அதிகளவு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய் யும் நாடுகளில் அமெரிக் காவை பின்னுக்கு தள்ளி விட்டு இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது. உலகி ன் பொருளாதார வளர்ச்சி யில் தொடர்ந்து முதலிட ம் வகிக்கும் அமெரிக்கா, நைஜீரியாவிலும் தனது வர்த்தகத்தை மேற்கொண் டுள்ளது. கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை நைஜீரியாவின் மிகப்பெரிய ஏற்று மதி சந்தையாக அந்நாடு இருந்த‌து. இந்நிலையில் தற்போது அவ்விடத்தை இந்தியா பிடி த்துள்ள‍து ஆம்! 2012ம் ஆண் டின் முதல் காலாண்டில் இந் தியா-நைஜீரியா வர்த்தகத்தி ன் (ஏற்றுமதி + இறக்குமதி) மொத்த மதிப்பு 5.15 பில்லி யன் டாலராக இருக்கிறது. மு தல் காலாண்டில் நைஜீரியா சுமார் 30 பில்லியன் டாலரு க்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதில் இந்தியாவிற்கான ஏற்றுமதி சுமார் 4.2 பில்லியன் டாலரா கும். அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 3.7 பில்லியன் டாலராகும்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: