Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முத்த‍ம் இடும் இடங்களும், அதன் அர்த்த‍ங்களும்

காதலின் முதல் மொழி முத்தம். நம் அன்பிற்குரியவர் நம்மீது கோபத்தோடு இருந்தால் கூட ஒரு முத்தத் தின் மூலம் கோபத்தை மாற்றிவிடலாம். முத்தமிடும் இடம் எங்கு என்பதைப் பொரு த்து அதன் அர்த்தங்களும் மாறுகின்றன. உங்களின் எண்ணத்தை வெளி ப்படுத்தும் சங்கேத பாஷையாகக் கூட முத்தத்தை பயன்படுத்தலா மாம். எங்கு முத்தமிட்டால் என்ன அர்த்தம் என்று பட்டியலிட் டுள்ளனர் நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.

உதட்டில் முத்தமிட்டால் – காதலர்கள் அதிக அளவில் முத்தமிட நினைக்கும் இடம் உதடுகள்  உதட்டில் முத்தமிட்டால் நான் உன்னை நேசிக் கிறேன் என்று அர்த்தமாம்.

கைகளில் முத்தமிட்டால் நான் உன்னை பக்தியுடன் வணங்குகி றேன் என்று அர்த்தமாம்.

கண்ணத்தில் முத்தமிட்டால் நான் உன்னுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்.

நாசியின் மீது முத்தமிட்டால் நீ ரொம்ப அழகா இருக்கே என்று அர்த்தமாம்.

கழுத்தில் முத்தமிட்டால் நீ எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம்.

காதின் மீது முத்தமிட்டால் சும்மா வேடி க்கைக்காக முத்தமி ட்டேன் என்று அர்த்தமாம்.

கண் இமைகளின் மீது முத்தமிட்டால் உன்னுடன் நான் எப்பொழு தும் இருக்க விரும்புகிறேன்.

நெற்றியின் மீது முத்தமிட்டால் நான் உன்னை மதிக்கிறேன் என்றும் நீ எனக்கு வேண்டும் என்றும் அர்த் தம் கொள்ளலாமாம்.

அப்புறம் நம் நேசத்தைப் பொருத்து நாம் நேசிப்பவர்களைப் பொரு த்து எங்குவேண்டும் என்றாலும் முத்தமிட்டுக் கொள்ளலாமாம்.

 { { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: