இரத்த வெறி பிடித்த வெள்ளை நிற போலார் கரடிகள், இவற்றிடம் சிக்கும் இரைகள் அவ்வளவு எளிதில் தப்பிக்க முடியாது. தப்பித்தாலும் உயிர் பிழை ப்ப து கடினம் ஆகும். மிருகக்காட்சி சாலை ஒன்றில், போலார் கரடிகள் அடைக்கப் பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த ஒரு பெண்ணை மீட்கப்போராடும் பரபரப்பு நிமிடங்கள்.