Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிரடியாய் கவர்ச்சிக் களத்தில் பூர்ணாவும் மனுமிகாவும்

நடிகை பூர்ணா

தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங் கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூல மாக‌ அறிமுகமான நடிகை பூர்ணா, தொடர்ந்து கந்தக் கோட்டை, துரோகி, ஆடுபுலி உட்பட பல படங்களில் நடித்து ள்ளார். தமிழ்த் திரைப்படங்களை தவிர தெலுங்கு, கன்ன‍டம், மலையாளம், போன்ற‌ மொழித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக தமிழில் வித்த‍கன் என்ற திரைப்படத்தில் நடிகர் பார்த்திபனுடன் ஜோடிப்போட்டு நடித்தார். அப்படத்துக்கு பின் நடிகை பூர்ணாவுக்கு பட வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. இதன் தாக்க‍மாக இரண்டு கதாநாயகிக ளில் ஒருவராக நடிக்க லாமா..? என அவர் யோசித்துக் கொண்டிருந் த நேரத்தில், அருள்நிதி நடிக்கும் பகல்வேட்டை படத்தில் பூர்ணா வுக்கு அழுத்த‍மான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. மேலும் இப்பட த்தில் ஒரு பாடல் காட்சியில் அதிரடி கிளாமராகவும் தோன் ற இருக் கிறார் பூர்ணா

நடிகை நந்தகி

நடிகை நந்தகி தனது பெயரை மனுமிகா என்று மாற்றிக்கொண்டு விட்டார். இனி மேல் கவர்ச்சிக ரமாகவும் நடிக்கப் போவதாக ஸ்டேட்மென்ட் விட்டு ள்ளார். அவள் பெயர் தமிழரசி என்ற திரைப் படத்தில் நடித்த‍ நடிகை நந்தகி. இவரது இயற் பெயர் மனோ சித்ரா தானாம், பெயரை மாற்றியும் எந்த விதமான முன்னேற்ற‍ மும் ஏற்படவில்லை அதனால் நொந்து போன அவருக்கு பெயர் மாற்ற யோச னை பிறந்தது. இதையடுத்து தற்போது தனது பெய ரை மனுமிகா என்று மாற்றி விட்டார். மேலும், கவர்ச்சி காட்டவும் ரெடி என்றும் அறிக்கை விட்டு விட்டார். இதனால் அவரைத் தேடி பட வாய்ப்புகள் வரும் அறிகுறிகள் தெரிகிறதாம். தற்போது விமலுடன் இணைந்து கூத்து என்ற படத்தில் நடித்து வரும் நந்தகி இதிலும் கூட கிளா மரான சில சீன்களில் நடித்துள் ளாராம். இனிமேலு ம் கூட அறுவெ றுப்பு இல்லாத கவர்ச்சி காட்டப் போவதாகவும் அறிவித்துள்ள மனுமிகா, தானே கதைகளைக் கேட்கவும் ஆரம்பி த்து ள்ளாராம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: