கல்லக்குடி போராட்டத்தில் கண்ணதாசனுக்கும் அவர் நண்பர்களுக் கும் ஒரே மாதிரியாக ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. விடுதலையாகி வெளியில் இருந்த தலைவர்களில் ஒருவர் கூட அவர்களை வழி அனுப்ப வரவில்லை. மேலும் விவரங் களுக்கு வீடியோ வை காணுங்கள்
சிறையில் தனியாக அடைக்கப்பட்டதை நினைத்து சற்று பயத்துடன் அழுதாராம் கண்ணதாசன்