நெடுஞ்சாலை ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து ஒலிக் கப்பட்ட இசைக்கு தகுந்தவாறு நடனமாடியே சாலையை கடந்து சென்ற அதிசய பல்லியை வீடி யோவில் காணுங்கள்
மேலும் இதுபற்றிய சிறப்பு செய்தி
முகநூலில் உள்ளGeneral Knowledge என்ற குழுவில் இந்த இடுகையை பகிர்ந்தபோது, அதில் உள்ள உறுப்பினரான திரு. Narayanan El அவர்களது கருத்தும் தகவலும்
இது பச்சோந்தி வகையை சார்ந்தது இதற்க்கு பற்கள் கிடையாது உணவை விழுங்கியவுடன் அது ஜீரணமாக நடப்பதே இப்படித்தான் இதன் நாக்கு மட்டும் சுமார் இரண்டு அடி இருக்கும் நுனியில் பசைப் போன்ற திரவம் எப்போதும் இருக்கும் இதை வைத்துதான் உணவை வேட்டையாடும்