Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மோதிக்கொண்ட இரு நடிகைகள், நெருங்கிய தோழிகளாக மாறிய அதிசயம்

இருநடிகைகளுக்கிடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த மோதல் நெருப்பில் விழுந்த கற்பூரமாய் கரை ந்து விட்ட‍து ஆம் . லட்சுமி ராயும், திரி ஷாவும், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேட்டி அளி த்தும் வந்ததெல் லாம் மங்காத்தா படப்பிடிப்பில் தா னாம் இவர்கள் இருவருக்கும் பனிப் போர் வெடித்தது. உள்ளுக்குள் புகை ச்சல் இருந்து கொண்டே இருவரும் சேர்ந்து நடித்தனர். லட்சுமிராய், தான் மங்காத்தாவில் நடித்தது பற்றி பேச் சில், நான்தான் மங்காத்தா படத்துக் கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டே ன். எனக்கு பின்தான் திரிஷாவை தேர்வு செய்த ப‌டத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, என்னிடம் இரண்டு கேரக்டர்களில் எதில் வேண்டும னாலும் நீங்கள் நடித்துக் கொள்ளலாம் என்றார். நான் எனக்கு பிடித் த‍ கேர்கட்ரை தேர்த்த‌ பின், நான் விட் டுக் கொடுத்த இன்னொரு கேரக்டரில் தான் திரி ஷா நடித்தகாக தெரிவித்தார்

இதற்கு பதிலடியாய் நடிகை திரிஷா , லட்சுமிராய் பேட்டி சில்லித் தனமான து என்றும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட கேரக்டரில் நாங்கள் இருவரும் நடித் தோம் அவ்வ‍ளவுதான் என்றார். இதன் பிறகு இரு வரும் ஒருவரை ஒருவர் சந் தித்துக் கொள்ளவே இல்லை. திரிஷா இடம்பெறும் விழாவில் லட்சுராய் புறக் க‍ணித்தும், லஷ்மிராய் இடம்பெ றும் விழாக்களை திரிஷா புறக்கணித்தும் வந்தனர் ஆனால், தமிழ் த்திரையுலம் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களும் இவர்களை மோத லை வேடிக்கையாக பார்த்து வந்தனர். ஆனால் என்ன‍ ஆச்சர்யம் மேற்காணும் இருவரது தகராறுக்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளதாக வும் அண்மையில் துபாய் படவிழாவுக்கு சென்ற போது அங்குள்ள நட்சத்திர ஓட்டல் விருந்தில் இந்த சமரச சந்திப்பு நடந்துள்ளது. அப் போது இருவருக்கும் நெருக்கமான நடிகர்-நடிகைகள் உடன் இரு ந்தனர். இருவரும் பழைய கசப்பான சம்பவங்களை மறந்து தோழிக ளாக இருப்பது என்று கைகளை பற்றிக் கொண்டு நட்புணர்வை பரி மாறிக் கொண்டதாக தகவல்கள் வெளி வந்திருக்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: