Wednesday, November 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

என்னைப் பொறுத்தவரை நித்தியானந்தா இந்த சமூகத்தின் புற்று நோய்

நித்தியானந்தாவின் முன்னாள் பக்தையின் அதிரடி வாக்குமூலம்

நித்தியானந்தாவின் அறையில் அவரது அனுமதியுடன் அமெரிக்கா விலிருந்து வரவழைக்கப்ப ட்ட, ரகசிய கேமரா பொருத்தப்பட்ட ஏர் பியூரிபயரை பொருத்தி, அதன் மூலம் நித்தியானந்தா, ரஞ்சிதா சம்பந்தப்பட்ட அந்தரங்க காட்சிக ளை பதிவுசெய்தேன் என்று அவர து முன்னாள் சீடரான ஆர்த்தி ராவ் தெரிவித்துள் ளார்.
 
பெங்களூர் காவல் நிலையத்தில் நித்தியானந்தா விவகாரம் தொடர்பாக ஆர்த்தி ராவ் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில் நித்தியானந்தாவின் செக்ஸ் லீலை கள் தொடர்பாகவும், அவர் தன்னிடம் எப்படியெல்லாம் பாலியல் சித்திரவதைகளை செய்தார் என்பதையு ம் கூறியிருந்ததை நேற்று செய்திகள் வெளியாகி யிருந்தது.

Aarthi Rao

நித்தியானந்தா, ரஞ்சிதா சம்பந்தப் பட்ட காட்சிகளை தான் எப்படி பட மாக்கினேன் என்று ஆர்த்தி அம்பல ப்படுத்தியுள்ளார்.

எனது பூர்வீகம் பெங்களூரு என்றா லும் பிறந்து வளர்ந்து பள்ளிப் படிப் பை முடித்தது எல்லாம் சென்னை யில்தான். 1996-ல் பி.டெக். படித்து முடித்தேன். பின்னர் அமெரிக்கா வில் எம்.டெக். படித்தேன். காதலித் து பெற்றோர் விருப்பத்துடன் கிடை த்ததற்கரிய அன்பான கணவரை கரம் பிடித்து இல்லற வாழ்க்கை தொடங்கினேன்.

நல்ல வேலை, மாதம் ரூ.2 லட்சம் சம்பளம். எல்லாம் இருந்தும் ஆன்மீக தேடல் என்னிடம் அதிகமாக எழுந்தது. அதற்காக நித்தியா னந்தாவின் போதனைகளை நம்பி அவ ரது ஆசிரமத்துக்கு செல்ல தொடங்கினேன்.

எனது கணவர் ஏழைகளுக்கு உதவி செய்வதில் முதல் ஆளாக நிற்பார். ஆனால் ஆன்மீகத்தில் நாட்டம் கிடையாது. அவரது எச்சரிக் கையையும் மீறித்தான் நித்தியான ந்தா ஆசிரமத்துக்கு சென்று வந்தே ன். ஆசிரமத்துக்குள் போய் விட்டா ல் நித்தியானந்தா சொல்வது மட்டு ம்தான் சரி. அவரை பரிபூரணமாக நாம் நம்ப வேண்டும் என்பது தான் அங்கு தரப்படும் பயிற்சி.

உலகில் மிகப்பெரிய பாவம் குரு துரோகம் என்பார். அந்த மிரட்டலு க்கு பயந்துதான் எல்லோரும் ஏமா ந்து போகிறார்கள். நான் எனது வேலையை உதறி தள்ளிவிட்டு ஆசிரமத்தில் தங்கினேன். அவருடை ய தனியறைக்கு செல்ல எல்லோருக்கும் அனுமதி கிடையாது. தனிச் செயலாளரான ராகினிக்கு உடல்நலம் இல்லாமல் இருந்தபோது என்னை சுவாமியின் சேவைக்கு என்று அனுப்பினார்கள். அங்கு சென்றதும் அவரது மூளைச்சலவை தொடங்கியது.

மதுரபாவா நிலை என்று சொல்லி ராதைபோல் இருக்க வேண்டும் என் று தேனொழுக பேசி விழுங்கி விட் டார். அவரது பேச்சை நம்பி கடவு ளாகவே அவரை நினைத்து பல முறை என்னையே அவரிடம் கொடு த்துவிட்டேன்.

அவரோடு வட இந்திய சுற்றுப் பய ணம் சென்றபோது புண்ணியத் தல ங்களில் வைத்தும் என்னிடம் லீலை புரிந்தார். அவரோடு இணைய தயங்கிய வேளைகளில் என் கன்னத்தில் அறைந்த சம்பவங்களும் உண்டு.

அவரது பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந் தேன்.

அப்போதுதான் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள நித்தி யானந்தா பீட பொறுப்பாளரான வினய் பரத்வாஜ் என்னை தொ டர்பு கொண்டு நித்தியானந்தா ஓரின சேர்க்கைக்கு நிர்ப்பந்தப் படுத்துவதாக கூறி வருத்தப்பட் டார். நீயும் அவரால் சீரழிக்கப்படு வதாக அறிந்தேன் என்றார். நான் அவரிடம் மறுத்து விட்டேன்.

ஆனால் இதே கேள்வியை லெனின் கருப்பன் கேட்டபோதும் முதலி ல் மறுத்தேன். பின்னர் மறைக்க முடியாமல் அழுதுவிட்டேன். அதன் பிறகுதான் படுக்கையறை தில்லுமுல்லுகளை படம் பிடிக்கும் திட்ட ம் உருவானது.

நித்யானந்தாவின் அனுமதியுடன் காற்றை சுத்தப்பத்தும் ஒரு ஏர்பியூ ரிபயரை அவரது அறையில் பொருத்தினேன். அந்த பியூரிபயர் ஸ்பை காமராவுடன் அமெரிக்கா வில் இருந்து வரவழைக்கப்பட்டது ஆகும்.

காமராவை 2 நாள் கழித்து பார் த்தபோதுதான் அதில் ரஞ்சிதாவுட னான செக்ஸ் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த விஷயத்தில் ரஞ் சிதா என் இலக்கு அல்ல. அந்த சம்பவத்தோடு அவர் திருந்தி விடுவா ர் என நினைத்தோம். ஆனால் பலரை வழக்கு போட்டு பழிவாங்கி வருகிறார். எனவே நான் பெங்களூர் போலீசில் உண்மைகளை சொ ன்னேன்.

ஆசிரமத்தில் என்னை இழந்த கதைகளை சொல்லி என் கணவ ரிடம் அழுதேன். அவரும் என் னை மன்னித்து ஏற்றுக் கொண் டார். ஆனால் என்னையும், என் கணவரையும் குற்றவாளியாக அமெரிக்க நீதி மன்றத்தில் நிறுத் தியதால் இப்போது என் கணவரு ம் பிரிந்து சென்று விட்டார்.

நித்தியானந்தா அமெரிக்க கோர்ட்டில் போட்ட வழக்கால் 6 மாதத்தி ல் 30 லட்ச ரூபாயை இழந்து நடுத்தெருவுக்கு வந்து விட்டேன். அவர் எதிர்பார்ப்பதுபோல் நான் மூலையில் முடங்கப்போவதில்லை . என து போராட்டத்தால் பத்து பெண்கள் நித்யானந்தாவிடம் சிக்காமல் தப்பினால் கூட போதும்.

என்னைப் பொறுத்த வரை நித்தி யானந்தா இந்த சமூகத்தின் புற்று நோய். வெளியே தெரியாமல் வளரும் வைரஸ். அவரது நடவ டிக்கைகள் முற்றிலும் அழிக்கப் பட வேண்டும்.

நித்தியானந்தா- ரஞ்சிதா சி.டி. உண்மையானது என்று இந்திய அதி காரிகள் கூறிவிட்டனர். அமெரிக்காவிலும் பிரபலமான நிபுணரிடம் அந்த சி.டி.யை ஆய்வு செய்து உறுதி செய்து விட்டேன். ஒரு போதும் நித்தியானந்தா தப்ப முடியாது என்று கூறியுள்ளார் ஆர்த்தி ராவ்.

ஓர் இணையத்தில் கண்டெடுக்க‍ப்பட்ட‍து

2 Comments

  • நித்தி மயக்கியதால் ஆர்த்தி மயங்கினாரா? ஆர்த்தி மயங்கியதால் நித்தி மயக்கினாரா? என்ற தலைப்பில் பாலமன் ஆப்பையா அவர்களை நடுவராக நியமித்து, ஒரு பட்டிமன்றத்தை நடத்தி, அதையும் ஒரு விழா நாளில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Leave a Reply