கீழே உள்ள படத்தில் தோன்றும் நபரின் பெயர் சந்திரவதனன். ஊர் ஜோலார்பேட்டை. MBBS பட்டம் பெற்ற மருத்துவர்.1963-ல் மருத்து வம் பயின்று பட்டம் பெற்ற நாள் முதல் இன்று வரை சைக்கிளில் கிராமம் கிராமமாக நோயாளிக ளை தேடிச்சென்று சிகிச்சை அளி த்து வருகிறாராம். சொந்தமாக கிளினிக் இல்லை,மருந்துக்கடை இல்லை, தேவையில்லாத டெஸ் டுகளும், ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க சொல்லுவதில்லை, ஸ்கேன் கம் பெனிகளிடம் இருந்து கமிஷன் வாங்குவதில்லை, கிராமங்க ளுக்கு மக்களை நாடி இவர் பயணிப்பதும் மிதி வண்டியில்தான், இத்தகு எளிமையான,சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர் சந்திர வதனன் வாங்கும் ஃபீஸ் எவ்வ ளவு தெரியுமா? வெறும் இரண்டு ரூபாய்தான். இவர் ஆயிரத்தில் ஒருவர் அல்ல, கோடியில் ஒருவர், இந்த கமிஷன் உலகத்திலும் மருத்துவ தொழிலை அர்ப் பணிப்பு உணர்வுடன் செய்து வரும் மருத் துவர் திரு. சந்திரவதனனு க்கு பெருமையுடன் ஒரு சல்யூட் அடிக்கி றேன்
முகநூலில் பகிரப்பட்ட செய்தி
i want Dr Chandravathan mobile number, can u give me pls,
i will try
i want Dr Chandravathanan mobile number. can u give me pls
i want Dr Mr.Chandravathan mobile number , could you please send me my mail id senthait@gamil.com