Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் காதலி கோபப்படும்போது அவரை நீங்கள் சமாதானப்படுத்த ஒரு சில வரிகள்

காதலி ஏதேனும் ஒரு விஷயத்தில் கோபப்பட்டால், சற்று பொறுமை யாக இருந்து அவளை சமாதானப்படுத்த வேண்டும். அப்படி அவளை சமாதானப்ப டுத்தி மகிழ்ச்சியாக வாழ ஒரு சில வரிக ளை சொல்லத் தான் வேண்டும்.

1. ‘தயவுசெய்து, என்னை மன்னித்து விடு’ என்று சொல்லலாம். இது ஒரு சிறந்த, காதலியை குளிர வைக்கும் வார்த்தையு ம்கூட. நீங்கள் தவறுசெய்து அதை ஒப்பு க்கொண்டு, எந்த ஒரு ஈகோவும் இல்லா மல், காதலியிடம் மன்னிப்பு கேட்டால், நிச்சயமாக அவள் ஒரு சில நிமிடங்களில் மனம் குளிர்ந்து விடு வாள்.

2. ‘நடந்ததை மறந்துவிடு’ என்று கூட சொல்லலாம். இப்படி சொல்லு ம் முன் முதலில் நீங்கள் சண்டை போடும் எண்ணத்தில் இல்லாமல், சற்று ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும். பின் காதலியிடம், நடந்த தை நினைத்துக் கொண்டே இருந்தால் வாழ்க் கை தான் கெட்டு போகும். ஆகவே நடந்ததை மறந்துவி டு என்று சொல்ல வேண்டும். முகத்தை பார்த்து சொல்ல முடியவில்லை என்றால், ஒரு மெசேஜ் அனுப்பலாம். அப்படி மெசேஜ் அனுப்பும் போது, அதில் ஒரு சிரித்தபடி ஒரு சிம்பிள் போட்டு அனுப்ப லாம். இதனால் காதலியின் கோபமானது சற்று நேரத்தில் சென்று விடும்.

3. ‘சரி! இனிமேல் செய்ய மாட் டேன், நினைவில் வைத்துக் கொள்கிறேன்’ என்று செல்லு ங்கள். நீங்கள் தவறு செய்தி ருந்தால், தள்ளிப் போடாமல் உடனே இதனை சொல்லிவி டுங்கள். அப்படி சொல்லா மல் லேட் செய்தால், ரப்பர் பேண்ட் மாதிரி தான் சண்டை இழுத் துக் கொண்டே போகும் . சின் ன சண்டை என்றால் இதைச் சொல்லி காதலியை சமாதானப் படுத் தலாம். இப்படி சொல்லும் போது இதில் ஒரு உணர்ச்சி தெரிய வேண் டும், அது தான் முக்கியம். ஆனால் தவ றை காதலி செய்தால், நீங்கள் இதை சொல்லக்கூடாது, இல்லையென்றால் அவர்கள் என்ன செய்தாலும், நீங்கள் அவர்களுக்கு கட்டுப்படுவது போல் இரு க்கும்.

4. ‘நீ கோபத்துல கூட அழகா இருக்க‘ என்று சொல்லலாம். மேல சொன்ன மூன்று வரிகளை விட இதுவே மிகவும் பவர்ஃபுல் வரி. இதனால் அவர்கள் வி ரைவில் குளிர்ந்து விடுவர். இந்த வார் த்தைகளை மெதுவாக அவர்கள் கைக ளை பிடித்து, காதுக்கு அருகில் சென்று சொன்னால், அந்த நொடியே அவர்கள் கரைந்து விடுவர். அதுவும் இப்படி சொன்னதும் அவர்கள் முகத்தை பார்த்தால் கண்டி ப்பாக சிரித்திருப்பார்கள்.

என்ன, இப்படியெல்லாம் சொல்லி கோபப்படுற உங்க காதலியை சாமாதானப்படுத்த ரெடியா இருக்கீங்களா!!! இப்ப இந்த நான்கு பவ ர்ஃபுல் வரியில் எதை நீங்க சொல்லி சமாதானப்படுத்தப் போறீங்க?

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: