Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை ஸ்ரீதேவியி்ன் வீட்டில் பிரபுதேவா

பிரபுதேவா, நடிகை ஸ்ரீதேவியின் மும்பையில் கிரீன் ஏக்கர்ஸ் வீட் டில் விரைவில் குடியேறவிருக்கிறார்.

பிரவுதேவா, போக்கிரி படத்தை இந்தியி ல் சல்மான் கானை வைத்து வாண்டட் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி சல்மானு க்கு புத்துயிர் கொடுத்தது. இதையடுத்து கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இந்தி யில் அக்ஷய் குமாரை வைத்து ரவுடி ரத் தோர் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அட அதுவும் கண்டமேனிக்கு ஓடி, கோடிக்கணக்கில் வசூலை அள்ளி புதிய சாத னை படைத் தது.

இதனால் பிரபுதேவாவுக்கு பாலிவுட்டில் பயங்கர கிராக்கியாகிவிட் டது. பிரபுதேவா ரீமேக் செய்தால் அந்த படம் கண்டிப்பா ஹிட்டாகி விடும் என்று பாலிவுட்டில் உள்ள வர்கள் நம்பும் அளவுக்கு ஆகி விட் டது. இதையடுத்து நமக்கு தான் இங்கு இவ்வளவு கிரா க்கி உள்ளதே நாம் ஏன் மும் பையில் தங்கி விடக்கூடாது என்று நினைத்து பிரபு தேவா, மும்பையில் வீடுதேடி அலை ந்தார்.

இந்தசெய்தி காத்துவாக்கில ஸ்ரீதேவியின் காதில் விழுந்த து. உடனே அவரும், அவருடைய கணவர் போனி கபூரும் பிரபு தேவா வை தொடர்பு கொண்டு வீடு தேடுகிறீர்களாமே, வேண்டும் என்றால் எங்க கிரீன் ஏக்கர்ஸ் வீட்டில் வந்து தங்கிக்கலாமே என்று தெரி வித்துள்ளனர். ரொம்ப நல்லதாப் போச்சுன்னு நினைத்த பிரபு தேவா வும் விரைவில் ஸ்ரீ தேவி யி்ன் வீட்டில் குடியேறுகிறார்.

news given by selvaragavan

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: