Wednesday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனிதனுக்கு வேண்டியதும் வேண்டாததும்

ந‌மக்கு வேண்டியவை:

தாய்மை, அன்பு, பாசம், பணிவு, அறம், ஈகை, தானம், தவம், நன்றி, நட்பு, நகைச் சுவை உணர்வு, பொறுமை, சுறுசுறுப்பு, பொறுப்புணர்ச்சி விட்டுக் கொடுக்கும் தன் மை, ஆசை, உதவி, உண்மையே பேசுதல், பொய் கூறாமை, கருணை, சாந்தம், மன் னிப்பு, அடக்கம், அமைதி, மானம்,  தன் மானம், ஒழுக்கம், விசுவாசம், அஞ்சாமை, வீரம், தைரியம், ஆர்வம், ரசனை, மரியாதை, சுய மரியாதை, நேரந் தவறாமை நேர்மை, புத்திக்கூர்மை, சுயக் கட்டுப்பாடு போன்றவை.

ந‌மக்கு வேண்டாதது:

பேராசை, கோபம், பொறாமை, பிடிவாதம், துரோகம், அவசரம், பொய் பேசுதல், கற்பழித்த‍ல் சோம்பேறித்தனம், வஞ்சகம், திருட்டு, கொலை, கொள்ளை, சூது, பிறன் மனை நோக்குதல், விதண்டாவாதம், உண்ட வீட்டுக்கு ரெண்டகம், பகைமை பாராட்டுதல், ஏளனம் செய்தல், ஏமாற்றுதல் , ஏமாறுதல், ஒழுக்க‍மின்மை, போன்றவை.

– விதை2விருட்சம்

Leave a Reply