அவர்களுக்கே இப்பதிவு . power gramo pro இவ் மென்பொருளை நிறுவியதும் skype ஐ on செய்யவும். செய்தபின்னர் skype இன் மேற் புறத்தே allow பண்ணுமாறு ஒரு கோரிக்கை வரும் அதனை allow பண்ணுங்கள் இனி உங்களது மென் பொருள் தயார் நிலைக் கு வந்து விட்டது.
உங்களுக்கு vedio தேவையி ல்லை audio மட்டுமே போது மானால் அவ் software இன் tools சென்று enable record ing-ல் தேவையான மாற்ற ங்களை செய்துகொள்ளுங்க ள்.
இப்போது நீங்கள் skype ஐ பயன்படுத்தும்போது தானாக வே நீங்கள்செய்த settings இற்கு ஏற்ப ஒலிப்பதிவு/ஒளிப்பதிவு செய் ய தொடங் கும்.
இதில் பதிவு செய்யும் fileகள் அனைத்தும் இம் மென் பொருளினூடா கவே படிக்கமுடியும். ஆனால் தேவையான fileகளை தெரிவுசெய்து file சென்று export records as சென்று தேவையான format களில் (.mp3,.wma,.ogg,.wav,.avi) save செய்து கொள்ளலாம் .
{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.