1. கணவன் வேலைக்கு சென்ற பின், ஒரு நாளைக்கு இருமுறைபோன் செய்து விசா ரித்து கொண்டிருப்பதன்மூலம் நீங்கள் அவ ர்களையே நினைத்துக் கொண்டிரு ப்பதாக உணர்த்தலாம். மேலும் அப்படி போன் செய் து கோபமாக எப்போதும் பேசாமல் அன் போடு கொஞ்சிபேசுங்கள். அதற்காக அடிக்கடி போன்செய்து அவர்க ளை கோபப்படுத்தி விடாதீர்கள்.
2. கணவன் காலையில் குளித்து, சட்டை போடும்போது நீங்கள் சென்று அந்த பட் டனை போடலாம். பின் அவர்கள் சாப்பிட வரும்போது அவர்களுக்கு பிடித்த உண வை செய்து வைத்து அவர்களை மகிழ் விப்பதன் மூலம் வெளிப்படுத்தலா ம். மேலும் ஆபிஸ் செல்லும்போது அவர்க ள் கேட்காமல், அவர்களது பையை எடுத்து கொடுத்து டாடா காண்பி க்கலாம்.
3. மேலும் அவர்களுக்கு மதிய உணவு கொடுத்து அனுப்பும் டிபன் பாக்சில், உங்களுக்கு பிடித்த லிப் ஸ்டிக்கை போட்டு ஒரு பேப்பரில் முத்தம் கொடுத்து அவர்களுக்கு அனுப்பலாம்.
4. கிச்சனில் பழங்களால், அதுவும் அவர்க ளுக்கு பிடித்த பழங்களால் “ஐ லவ் யூ” என்று அடுக்கி வைத்துவிடுங்கள். பின் அவர்களை கூப்பிட்டு கிச்சனில் இருந்து ஏதேனும் எடுத்து வரச் சொல்லி அனுப்பி, அவர்கள் பார்க்குமாறு செய்து பாரு ங்கள், அப்போது அவர்கள் படும் மகிழ்ச்சிக்கு அள வே இருக்காது.
5. கணவனை முதலில் பார்த்த அந்த நாளை நினைவில் வைத்து, அந்த நாளன்று அவர்களை முதலில் பார்த்த போது என் னென்ன சாப்பிட்டீர் களோ அதை சமைத்து அவர்களுக்கு அந்த நாளை நினைவு படுத்த லாம். இல்லாவிட்டால் அந்நாளன் று இருவரும் சேர்ந்து எங்கு சென் றீர்களோ அந்த இடத்திற்கு அழை த்து சென்று நினைவு கூறலா ம்.
6. டென்சனாக வரும்போது, அவர்களை மகிழ் விக்கும் வகையில் அவர்களுக்கு மிகவும் பிடி த்த உணவை சமைத்து கொடுத்து, அன்போடு பேசி, வேடிக்கையான செயல்கள் ஏதேனும்செ ய்து அவர்களை சிரிக்க வைத்து மகிழ்விப்பத ன் மூலம் தெரியப்படுத்தலாம்.
{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
ok