ஹைதராபாத்தில் நம் உரத்த சிந்தனை
ஹைதராபாத்தில் நம் உரத்த சிந்தனை – 11 ஆம் ஆண்டு விழா ஹைதராபாத் வாசகர் வட்டம் நான்காம் ஆண்டு விழா
நாள் & நேரம்: 15-07-2012 ஞாயிறு அன்று காலை 10 மணிமுதல் பகல் 2 மணிவரை
இடம் : ரவீந்திரபாரதி கலையரங்கம், ஹைதராபாத்
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக
குமாரி சச்சு
உறுப்பினர் செயலர்,
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
மற்றும்
பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்
கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
விழாவின் அழைப்பிதழை கீழே பிரசுரித்துள்ளோம். நாங்களே நேரில் வந்து அழைத்ததாக எண்ணி விழாவிற்கு தாங்களும் தங்களது சமூகமும் வந்திருந்து விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
உங்களை அனைவரையும் வருக வருக என வரவேற்கும்