Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆடி விரதமிருந்தால் கோடி நன்மைகள் கிடைக்கும்

10-8-12  அன்று ஆடி கிருத்திகை வருகிறது. அன்று வரும்  கிருத்திகைகளில் சிறப்புப் பெற்றது. அன்றைய தினம் பக்தர்கள் காவடி எடுத்து தமது பக்தியை செலுத்துவர், முருக பெருமானின் ஆலயங் களுக்கு சென்று வழிபடுவது நலம்.

* ஆடி மாதம்  18-ம் நாள் (2-8-12) ஆடிப்பெருக்கு அந்நாட்களில் காவி ரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் என்பர். காவிரி கரை யோர கோவில்களில் புதுமணத் தம்பதியர் ஆற்றில் குளித்து விட்டு வழி பாடு செய்வர்.
 
*  ஆடி மாதம் வரும் அனைத்து வெள்ளிக் கிழமைகளும் அம்மனு க்கு உகந்தவை. ஆடி மாதம் அனைத்தும் வெள்ளிக் கிழ மைகளிலும் அம்பாள் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடை பெறும். ஆடி வெள்ளிக் கிழமைக ளில் விரதமிருந்து அம்மன் ஆலய ங்களுக்கு சென்று வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும்.
 
*  ஆடி மாதம் 27-7-12  அன்று வரலட்சுமி விரதம் வருகிறது. இந்த விர தம் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப் படும் விரதமாகும். கிருஷ்ணபட்சம் சதுர்த்தி கூடிய வெள்ளிக் கிழமைகளில் வருகிற து. பெண்கள் உபவாச மிருந்து நோன்பிருந்தால் சகல ஐஸ்வர்ய ங்களும் பெறுவர்.
 
*  ஆடி மாதம் 18-7-12  அன்று ஆடி அமாவாசை வருகிறது. மாதம்தோ றும் வரும் அமாவாசைகளை விட ஆடி மாதம் வரும் ஆடி அமாவா சை மிகவும் சிறப்பு வாய்ந்ததுஎன சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன் றைய தினம் புண்ணிய நதிகளில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்தல் சிறப்பு.
thanks to sidhu

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: