இயக்கிய பசங்க, வம்சம், மெரினா போன்ற திரைப்படங்களை யதார் த்தமான பாணியில் எடுப்பதில் வல்லவரா ன இயக்குநர் பாண்டிராஜ். மெரினா திரை ப்படத்திற்கு பிறகு பாண்டிராஜ் அடுத்ததாக இயக்க ப்போகும் படம் “கேடி பில்லா கில் லாடி ரங்காய. இது அடுத்த மாதம் திருச்சி யில் ஆரம்பமாக உள்ளது இத்திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையாக உரு வாகிறது. இத்திரைப்படத்தின் கதா நாயகர் களாக களவானி புகழ் விமலும், மெரினா புகழ் சிவ கார்த்திகே யனும் நடிக்கிறார்க ள். இவர் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடி க்கும் முதல் படம் இதுவே ஆகும். திரைப் படத்தின் கதா நாயகிகளில் ஒரு வராக பிந்து மாதவி மட்டும் உறுதிபடுத்தப்பட்டு ள்ளார். .இன்னொரு கதா நாயகியாக கும்கி லட்சுமியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகி றது. படத்தின் மற்ற நட்சத்தரங்கள் மற்றும் டெக்னீசிய ன்கள் தேர்வு நடந்து வருகிறது.
பகிர்வுக்கு நன்றி ! தொடர வாழ்த்துக்கள் !