சத்யம் திரைப்படத்தில் விஷாலுடன் ஜோடியாக நடிக்க திரிஷாவுக் கு வந்த வாய்ப்பை நயன்தாரா தட்டிப் பறி த்தபோது அது இருவரிடைய பெரும் மோதலாக மாறியது. அதுபோல் குருவி படத்தில் நயன் தாராவை கழட்டி விட்டு, த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தனர் தெலுங் கு திரைப்படங்களிலும் இவர்களது மோ தல் வெளிப்பட்டது. அண்மை யில் நடை பெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி யில் தூதுவராவ தற்கும் இவர்கள் இருவரும் போட்டிப்போட்டு மோதிக் கொண்டும். சினிமா விழாக்களிலும் இருவரும் சந்திப் பதை தவிர்த்தும் வந்தனர்.
கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து வந்த இவர்களது மோதல் தற்போது முடி வுக்கு வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கும் முன், நடிகர்-நடிகைக ளின் விருந்து நிகழ்ச்சி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. அந்த வி ருந்து நிகழ்ச்சியின்போது நய ன்தாரா, திரிஷாவும் கலந்து கொண் டனர். அப்போது திரிஷா திடீரென நயன்தாரா உட்கார்ந் திருந்த இருக்கை நோக்கி சென் றார். கையை பிடித்துக் கொண் டு நலம் விசாரித்தார். நயன்தா ராவும் பதிலுக்கு திரிஷாவிடம் நலம் விசாரித் தார். அதன் பிறகு இந்த இரண்டு நடிகளைகளும் ஒருவரையொருவர் கட்டிப் பிடி த்து முத்தமிட்டு, நீண்டநேரம் அருகருகே உட்கார்ந்து சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். இக்காட்சியை பார்த்த விழாவிற்கு வந் திருந்த மற்ற நடிகர்-நடிகைகள் வியப்பில் ஆழ்ந்த னர்.
எப்படி இது