Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"நான் படுக்கையறை காட்சியில் நடித்திருந்தது கணவருக்கு பிடிக்கவில்லை" – நடிகை ரீமாசென்

நடிகை ரீமாசென்னுக்கும், டெல்லியைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ஷிவ்கரன் சிங்குக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்து க்கு பின் ரீமாசென் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தார்.

இதை தொடர்ந்து கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற இந்திப் படத்தில் நடித்தார். தொடர் ந்து சொசைட்டி என்ற இந்தி படத்திலும் சட்டம் ஒரு இருட்டறை என்ற தமிழ் படத் திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 
கேங்க்ஸ் ஆப் வசேபூர் படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த படத்தில் ரீமாசென் படு க்கை அறை காட்சியொன்றில் மிகவும் ஆபாசமாக நடித்து உள்ளார். இந்த படத்தை ரீமாசென் கணவர் ஷிவ் கரண் சிங் பார்த்து அதிர்ச் சியாகியுள்ளார். அவரது குடும்பத்தினரும் படத்தை பார்த்து எரிச்சலா கியுள்ளனர்.
 
இதனால் ரீமாசென்-ஷிவ்கரண்சிங் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ள்ளதாக இந்தி திரையுலகில் கிசுகிசு பரவியுள்ளது. கவர்ச் சியாக இனி மேல் நடிக்கக் கூடாது என்று ரீமா சென்னுக்கு கணவர் தடை விதித்துள்ளதாகவும் கூற ப்படுகிறது.
 
இதுகுறித்து ரீமாசென் கூறும்போது, கே ங்க்ஸ் ஆப் வசேபூர் படத்தை எனது கண வர் பார்த்தார். அப்படத்தில் நான் படுக்கை யறை காட்சியில் நடித்திருந்தது அவருக் கு பிடிக்கவில்லை. அவர மனம் புண்பட் டுள்ளது என்றார்.
news in malaimalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: