ஹரி இயக்கி, விக்ரம் கதாநாயகனாகவும், த்ரிஷா கதாநாயகியாகவும் நடித்து வெளி வந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான சாமி திரைப் படம், இப்போது இந்தியில் இத்திரைப்படத் தை கே.எஸ்.ரவிக்குமார் இந்தி யில் ரீ-மேக் செய்கிறார். திரைப்படத்தின் நாயகனாக சஞ் சய்தத் நடிப்பதாக தெரிவித்துள்ள கே.எஸ். ரவிக்குமார், இவருக்கு ஜோடியாக திரிஷா வை நடிக்க வைக்க எண்ணிய கே.எஸ். ரவி க்குமார், இந்தியில் கட்டா மிட்டா படத்தில் திரிஷா நடித்ததாலும், தமிழ் சாமியிலும் அவர்தான் ஹீரோயின் என்பதாலும் அவரை தேர்வு செய்ததாகவும் ஆனால் திரிஷா இத் திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்
று தெரிவித்தார்.